Menu Close

யாக்கோபு தேவதூதனோடு பண்ணிய யுத்தம்

யாக்கோபு யாப்போக்கு ஆற்றண்டையில் ஒரு புருஷனை சந்தித்தான். விடியற்காலம் வரைக்கும் அவனோடு போராடினான். “என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்.” என்று கூறினான். அவர் அவன் தொடைச்சத்தைத் தொட்டார். அது சுளுக்கிற்று. பின்பு அவர்: உன் பேர் யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் எனப்படும். தேவனோடும், மனிதனோடும் போராடி மேற்கொண்டாயே” என்றார். யாக்கோபு அந்த ஸ்தலத்திற்கு பெனியேல் என்று பெயரிட்டான் – ஆதி 32:24-32, 35:10

Related Posts