மோவாபின் தலைநகரம் கீரியோத். இவர்கள் லோத்தின் முதல் மகள் வழியாகத் தோன்றியவர்கள். இவர்கள் ஏதோமின் அரசரின் கல்லறைகளிலிருந்து எலும்புகளை நீறாக்கி அவமானம் செய்தனர். அதனால் தேவன் மோவாப் தேசத்தில் தீக்கொழுத்தி, அது கீரியோத்தின் அரமனைகளைப் பட்சிக்கும். மோவாபியர் அமளியோடும் ஆர்ப்பரிப்போடும் எக்காளச் சத்தத்தோடும் சாவார்கள். நியாயாதிபதிகளை சங்காரம்பண்ணி அவர்களுடைய பிரபுக்களை எல்லாம் கொன்றுபோடுவேன் என்றார். மோவாப் அசீரியாவின் மூன்றாம் திகிலாத் பிலேசரால் பிடிக்கப்பட்டது –- ஆமோ 2:1 – 3