லோத்து தன் இரண்டு குமாரத்திகளுடன் கெபியில் குடியிருந்தான். லோத்தின் குமாரத்திகள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து அவனோடே சேர்ந்தார்கள். மூத்தவள் மோவாபைப் பெற்றாள். அவன் மோவாபியரின் தகப்பன் எனப்படுகிறான். இளையவள் பென்னம்மியைப் பெற்றாள். அவன் அம்மோன் புத்திரரின் தகப்பனாயிருக்கிறான் – ஆதி 19:30-38