1. திவ்ய சௌந்தரியமுள்ளவன் – யாத் 2:2
2. திக்குவாயும், மந்தவாயுமுள்ளவன் – யாத் 4:10
3. சாந்தகுணமுள்ளவன் – எண் 12:3
4. உண்மையுள்ளவன் – எபி 3:2
5. சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தவன் – அப் 7:22
6. விசுவாசத்தில் வல்லவன் – எபி 11:24
7. வாக்கிலும், செய்கையிலும் வல்லவன் – அப் 7:22
8. பார்வோனுடைய குமாரத்தியால் வளர்க்கப்பட்டவன் – எபி 11:24
9. பாவங்களை வெறுத்தவன் – பிலி 3:7, 8, 11
10. தேவஜனங்களோடு துன்பம் அனுபவிப்பதைத் தெரிந்து கொண்டவன் – எபி 11:25
11. கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை பாக்கியமாக எண்ணியவன் – எபி 11:26
12. அற்புதங்களும், அடையாளங்களும் செய்தவன் – அப் 7:35, 36
13. கர்த்தரோடு முகமுகமாய் பேசினவன் – யாத் 33:11
14. நாற்பது நாட்கள் வரை அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும் மூன்று முறை தேவனோடு இருந்தான். அவன் முகம் பிரகாசித்தது – யாத் 34:28 –30, உபா 9:9
15. 160வது வயதிலும் கண் இருளடையாமல், பெலன் குறையாமல் கர்த்தருடைய வார்த்தையின்படி மரித்தான் – உபா 34:5-7
16. மறுரூபமலையில் இயேசு மோசேயோடு பேசினார் – மத் 17:3, 4
17. ஜெயங்கொண்டவர்கள் மோசேயின் பாட்டையும், ஆட்டுக்குட்டியானவரின் பாட்டையும் பாடினார்கள் – வெளி 15:2, 3