Menu Close

மோசே மீதியானிலிருந்து எகிப்துக்குத் திரும்புதல்

1. மோசேயும், ஆரோனும் எகிப்திற்குச் சென்று இஸ்ரவேல் மூப்பர்களை அழைத்து கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டவைகளைச் சொல்லி கர்த்தர் சொன்ன அடையாளங்களைச் செய்தார்கள் – யாத் 4:27-31

2. பார்வோனிடம் மோசேயும், ஆரோனும் சென்று இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தை விட்டு அனுப்பும்படி கேட்டனர் – யாத் 5:1, 2

3. இதனால் பார்வோன் ஜனங்களை கடினமாக நடத்தினான் – யாத் 5:3-19

4. அதனால் ஜனங்கள் முறுமுறுத்ததால், மோசே கர்த்தரை நோக்கி ஜெபித்தான் – யாத் 5:20-23

5. மோசே எகிப்தில் பத்து வாதைகளை வரவழைத்தான் – யாத் அதி 7-11

6. கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லா இஸ்ரவேல் புத்திரரும் பஸ்காவை ஆசரித்து முதற்பேற் சங்காரத்திலிருந்து தப்புவித்தனர் – யாத் 12:1-51

Related Posts