Menu Close

மோசே தேவனை நோக்கி முகங்குப்புற விழுந்த இடங்கள்

1. கோராகு குழுவினரின் பாவத்தின் போது – எண் 16:4
2. கோராகு பாவத்தினால் சபைக்குத் தீர்ப்பு வர இருந்த போது – எண் 16:22
3. கோராகின் பாவத்தின் பின்பு மக்கள் முறுமுறுத்து தீர்ப்புக்கு இலக்கான போது – எண் 16:45
4. தண்ணீருக்காக காதேசில் மக்கள் எதிர்ப்பு காட்டிய போது – எண் 20:6
5. கன்றுக்குட்டி பாவத்தின்பின் – உபா 9:18
6. கலகம் செய்த ஜனங்களுக்காக – உபா 9:25

Related Posts