1. இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவர நான் எம்மாத்திரம் – யாத் 3:11
2. தேவனின் நாமம் என்னவென்று அவர்கள் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன். – யாத் 3:13
3. இஸ்ரவேலர்கள் என்னை நம்பார்கள் – யாத் 4:1
4. இஸ்ரவேலர்கள் என் வாக்குக்குச் செவி கொடார்கள் – யாத் 4:1
5. நான் திக்குவாயும், மந்தவாயுமானவன். வாக்குவல்லவன் அல்ல – யாத் 4:10
6. நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும் – யாத் 4:13