Menu Close

மோசே ஒளித்து வைக்கப்பட்ட மனுஷன்

1. மோசேயை வீட்டிலே ஒளித்து வைத்தார்கள் – எபி 11:23

2. நதியோரத்தில் நாணற்பெட்டிக்குள் ஒளித்து வைத்தனர் – யாத் 2:1-6

3. வனாந்தரத்தில் ஒளிந்து கொண்டிருந்தான் – யாத் 2:15

4. சீனாய் மலையில் மறைந்திருந்தான் – யாத் 32:1

5. கன்மலையின் வெடிப்பில் மறைந்திருந்தான் – யாத் 33:22

6. மேகஸ்தம்பத்தின் கீழும், அக்கினி ஸ்தம்பத்தின் கீழும் இருந்தான் – யாத் 13:21, 22

Related Posts