Menu Close

மோசே, ஆரோனின் குடும்பம்

• பெற்றோர்: தகப்பன் – அம்ராம். தாய் – யோகெபேத் – யாத் 6:20

• சகோதரி – மிரியாம்.

• கோத்திரம் – லேவி.

• மோசேயின் மனைவியின் பெயர் – சிப்போராள் – யாத் 2:21

• மோசேயின் குமாரர்கள் – கெர்சோம், எலியேசர் – யாத் 2:22, 1நாளா 23:15

• ஆரோனின் மனைவியின் பெயர் – எலிசபாள் – யாத் 6:23

• ஆரோனின் பிள்ளைகள் – நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் –- எண் 26:60

Related Posts