1. மோசே எகிப்தில் பார்வோனின் அரண்மனையில் வைத்து சகல சாஸ்திரங்களையும் கற்று வல்லவனானான் – அப் 7:22
2. தேவ ஜனங்களோடு துன்பத்தை அனுபவிப்பதைத் தெரிந்து கொண்டான் – எபி 11:24-26
3. தன் சகோதரராகிய யூத ஜனம் பார்வோனிடம் அடிமை வேலை செய்து பாடுபடுகிறதை மோசே பார்க்கச் சென்றான் – யாத் 2:11-15, அப் 7:22-28
4. பார்வோன் மோசேயைக் கொலைசெய்ய வகை தேடினான். மோசே தப்பியோடி மீதியான் தேசத்தில் ஒரு துரவண்டையில் உட்கார்ந்தான் – யாத் 2 :15 அப் 7 :29