Menu Close

மோசேயின் தேவ அழைப்பு

மோசே தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது, கர்த்தருடைய தூதனானவர் முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜீவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். மோசே முட்செடி பற்றி எரிந்தும் வெந்து போகாமலிருப்பதைக் கண்டு “கிட்டப் போய் அந்த அற்புதக் காட்சியைப் பார்ப்பேன்.” என்று போனான். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் மோசேயைக் கூப்பிட்டார். “நீ என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்திற்கு அனுப்புவேன் வா என்றார்.” – யாத் 3:1-10

Related Posts