Menu Close

மோசேயின் கெஞ்சுதலும், தன்னல தியாகமும்

இஸ்ரவேல் ஜனங்கள் பொன்னினால் கன்றுக்குட்டியை உருவாக்கியதால் கர்த்தர் கடுங்கோபம் கொண்டார். அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: யாத் 32:32 “தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப் போடும் என்றான்.”

Related Posts