Menu Close

மோசேயின் ஆகமங்களில் நிந்தனை தொடர்பான கட்டளைகள்

1. கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கக் கூடாது – லேவி 24:16
2. பொய்யாணையிட்டு கர்த்தரின் நாமத்தைப் பரிசுத்த குலைச்சலாக்கக் கூடாது – லேவி 19:12
3. கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்கக் கூடாது – யாத் 20:7
4. கர்த்தரின் நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கக் கூடாது – லேவி 22:32
5. கர்த்தரை பரீட்சை பார்க்கக் கூடாது – உபா 6:16
6. பரிசுத்த எழுத்துகளிலிருந்து கர்த்தருடைய நாமத்தையோ, அவரது தொழுகைக்கான இடங்களையோ அழிக்கக் கூடாது – உபா 12:3, 4
7. மரத்தில் தூக்கிப் போடப்பட்ட உடல் இரவில் தொங்கக் கூடாது – உபா 21:23

Related Posts