Menu Close

மோசேயின் ஆகமங்களிலுள்ள தண்டனைகள் தொடர்பான கட்டளைகள்

1. சட்டத்துக்கு ஏற்ப நாற்பது அடி தண்டனை நிறைவேற்ற வேண்டும் – உபா 25:3
2. எதிர்பாராமல் கொலை செய்தவர் பாதுகாக்கப்பட வெளியேற்றப்பட வேண்டும் – எண் 35:25
3. மரண தண்டனையை கோலால் நிறைவேற்றலாம் – யாத் 21:20
4. மரண தண்டனையை கழுத்தை நெரித்து நிறைவேற்றலாம் – யாத் 21:16
5. மரண தண்டனையைச் சுட்டெரித்து நிறைவேற்றலாம் – லேவி 20:14, 21:9
6. மரணதண்டனையை கல்லெறிந்து நிறைவேற்றலாம் – உபா 22:24
7. சில வழக்குகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றிய சரீரத்தைத் தூக்கிப் போட வேண்டும் – உபா 21:22
8. அந்த பிணங்களை உடனே அடக்கம் பண்ண வேண்டும் – உபா 21:23

Related Posts