Menu Close

மோசேயின் ஆகமங்களிலுள்ள தேவனின் தொடர்பான கட்டளைகள்

1. தேவன் உண்டென்று விசுவாசிக்க வேண்டும் – யாத் 20:2
2. தேவன் ஒருவரே என அறிக்கையிட வேண்டும் – உபா 6:4
3. தேவனிடம் அன்பு கூற வேண்டும் – உபா 6:5
4. தேவனுக்குப் பயப்பட வேண்டும் – உபா 6:13
5. தேவனைச் சேவிக்க வேண்டும் – யாத் 23:25
6. தேவனைப் பற்றிக் கொள்ள வேண்டும் – உபா 10:20
7. தேவனுடைய நாமத்தில் ஆணையிட வேண்டும் – உபா 10:20
8. தேவனைப் பின்பற்ற வேண்டும் – உபா 28:9
9. தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தப் படுத்த வேண்டும் – லேவி 22 :32

Related Posts