Menu Close

மொர்தெகாயை அகாஸ்வேருராஜா கனப்படுத்திய விதம்

அகாஸ்வேரு ராஜா மொர்தெகாய்க்கு ராஜாவின் வஸ்திரத்தை உடுத்தச் செய்து, ராஜா இருக்கிற குதிரையில் ஏற்றி, ராஜாவின் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியும் தரிக்கச் செய்து, நகரவீதியில் உலாவும்படிச் செய்தார். அதுமட்டுமல்லாமல் ஆமானின் கையிலிருந்தது வாங்கிப் போட்ட தன்னுடைய மோதிரத்தை எடுத்து அதை மொர்தெகாய்க்குக் கொடுத்தான் – எஸ்தர் 6:6 – 12, 8:2

Related Posts