1. அனாதையாயிருந்த தனது உறவினரான சிறுபெண் எஸ்தரை தனது மகளாகப் பராமரித்தான்.
2. எஸ்தருக்கு எல்லா சூழ்நிலைகளிலும் உதவி செய்தான்.
3. தான் பணிபுரிந்த ராஜாவுக்கு உண்மையுள்ளவனாக இருந்தான்.
4. தேவனைத் தவிர மற்றவர்களை வணங்க மறுத்தான்.
5. போராட்டம் வந்த போது செயல்படும்படி எஸ்தரைத் தூண்டினான்.
6. உபவாசம் இருப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்தான்.
7. யூதர்களைக் காப்பாற்றி அவர்களின் எதிரிகளை அழித்தான்.
8. தேவன் தந்த பாதுகாப்பை யூதர் யாவரும் தொடர்ந்து நினைவு கூறும்படி பூரிம் பண்டிகையை ஏற்படுத்தினான் – எஸ்தர் 2:5 –10:3