Menu Close

மேட்டிமைக்கு எதிரான எச்சரிப்புகள்

▪ சங் 10:2 “துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடுரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.”
▪ சங் 73:6 “பெருமை சரப்பாணியைப்போல் அவர்களைச் சுற்றிக்கொள்ளும், கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும்.”
▪ நீதி 11:2 “அகந்தை வந்தால் இலச்சையும் வரும்;”
▪ நீதி 16:18 “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.”
▪ நீதி 21:4 “மேட்டியான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே.”
▪ நீதி 28:25 “பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்.”
▪ 1யோவா 2:16 “மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.”
▪ 2சாமு 22:28 “மேட்டிமையானவர்களைத் தாழ்த்த, கர்த்தருடைய கண்கள் அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பப்பட்டிருக்கிறது.”

Related Posts