1. சாலேமின் ராஜா, சமாதானத்தின் ராஜா – எபி 7:2
2. நீதியின் ராஜா – எபி 7:2
3. உன்னதமான தேவனுடைய ஆசாரியன் – எபி 7:1
4. வம்சவரலாறு இல்லாதவன் – எபி 7:3
5. ஜீவனும் முடிவும் இல்லாதவன் – எபி 7:3
6. தேவகுமாரனுக்கு ஒப்பானவன் – எபி 7:3
7. மிகவும் பெரியவன் – எபி 7:4, 7
8. பிழைத்திருக்கிறேன் என்று சாட்சி பெற்றவன் – எபி 7:8
9. தசமபாகத்தை வாங்கினவன் – எபி 7:6
10. அப்பமும் திராட்சரசமும் கொடுக்கிறவன் – ஆதி 14:18
11. ஆற்றித் தேற்றுகிறவன் – ஆதி 14:19
12. என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறவர் – எபி 5:6
13. பிரதான ஆசாரியன் – எபி. 5:10
14. ஸ்தோத்திரம் செய்கிறவர் – ஆதி 14:20
15. தகப்பனும், தாயும் இல்லாதவன் – எபி 7:3
16. பணிவிடை செய்து ஊழியம் செய்கிறவர் – ஆதி 14:17
17. கர்த்தருடைய நாமத்தினாலே ஆசீர்வதிக்கிறவர் – ஆதி 14:23