Menu Close

முழு இருதயம் எதற்குத் தேவையென்றால்

1. கர்த்தரை தேட முழு இருதயம் தேவை – சங் 119:10
2. கர்த்தரைத் துதிக்க முழு இருதயம் தேவை – சங் 86:12
3. கர்த்தரிடம் ஜெபிக்க முழு இருதயம் தேவை – சங் 119:145
4. கர்த்தருடைய வேதத்தைக் கைக்கொள்ள முழு இருதயம் தேவை – சங் 119:34
5. கர்த்தருடைய தயவுக்காக முழு இருதயம் தேவை – சங் 119:58
6. கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள முழு இருதயம் தேவை – சங் 119:69
7. கர்த்தரிடம் நம்பிக்கையாயிருக்க முழு இருதயம் தேவை – நீதி 3:5
8. கர்த்தரிடம் அன்பு கூற முழு இருதயம் தேவை – மத் 22:37
9. கர்த்தரைச் சேவிக்க முழு இருதயம் தேவை – உபா 11:13
10. கர்த்தருடைய நியாயங்களைக் காத்து நடக்க முழு இருதயம் தேவை – உபா 26:16
11. கர்த்தருடைய சத்தியத்திற்குச் செவிகொடுக்க முழு இருதயம் தேவை – உபா 30:2
12. கர்த்தரின் ஆலயத்தில் வேலைசெய்ய முழு இருதயம் தேவை – 1நாளா 22:19
13. கர்த்தருக்கு முன்பாக நடக்க முழு இருதயம் தேவை – 2நாளா 6:14
14. கர்த்தருடைய சத்தியங்களை விசுவாசிக்க முழு இருதயம் தேவை – அப் 8:37
15. கர்த்தரிடம் திரும்ப முழு இருதயம் தேவை – எரே 24:7

Related Posts