▪ நீதி 14:17 “முற்கோபி மதிகேட்டைச் செய்வான்;”
▪ நீதி 14:29 “முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப் பண்ணுகிறான்.”
▪ நீதி 15:18 “கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்;”
▪ நீதி 19:19 “கடுங்கோபி ஆக்கினைக்குள்ளாவான்;”
▪ நீதி 22:24 “கோபக்காரனுக்குத் தோழனாகாதே;”
▪ நீதி 25:23 “புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.”
▪ நீதி 29:22 “கோபக்காரன் வழக்கைக் கொழுவுகிறான்.”