• யாத் 23:20 “வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்.”
• யாத் 23:23 “என் தூதனானவர் உனக்கு முன்சென்று, ……உன்னை நடத்திக் கொண்டுபோவார்;”
• யாத் 33:14 “என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்றார்.
• உபா 31:8 “கர்த்தர் தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்;”
• சங் 97:3 “அக்கினி அவருக்கு முன்சென்று, சுற்றிலும் இருக்கிற அவருடைய சத்துருக்களைச் சுட்டெரிக்கிறது.
• மீகா 2:13 “தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்து போகிறார்.”
• மத் 28:7 “இயேசு உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்.”