Menu Close

மிஷினெரியின் எண்ணங்கள் இருக்க வேண்டிய விதம்

1. பரலோகத்திலிலுள்ள நித்திய வீட்டைப் பற்றிய எண்ணம் வேண்டும் – 2கொரி 5:1 – 4
2. தேவனை விசுவாசித்து நடக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும் – 2கொரி 5:6
3. கர்த்தருடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் வேண்டும் – 2கொரி 5:8
4. தேவனுக்குப் பிரியமாயிருந்து நியாயசனத்திற்கு முன்பாக நிற்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும் – 2கொரி 5:9, 10
5. இயேசு நம்மெல்லோருக்காகவும் மரித்தார் என்ற நினைவு வேண்டும் – 2கொரி 5:14
6. அடுத்தவர்களுக்காக கடமையாற்றும் பொறுப்புடனிருக்க வேண்டும் – 2கொரி 5:15
7. தேவனோடு ஒப்புரவாக வேண்டும் – 2கொரி 5:18 – 21

Related Posts