▪ நீதி 21:8 “குற்றமுள்ளவன் தன் வழிகளில் மாறுபாடுள்ளவன்;”
▪ நீதி 16:28 “மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்;”
▪ நீதி 3:32 “மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்;”
▪ ஏசா 29:15, 16 “தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளிந்து, தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பிக்கிறவர்கள்,… மாறுபாடுள்ளவர்கள்!”
▪ நீதி 22:5 “மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முள்ளுகளும் கண்ணிகளுமுண்டு;”