▪ யோபு 8:13 “மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோம்.”
▪ யோபு 13:16 “மாயக்காரனோ, கர்த்தருடைய சந்நிதியில் சேரான்.”
▪ யோபு 15:34 “மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப்போம்;”
▪ யோபு 17:8 “குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.”
▪ யோபு 20:4 “மாயக்காரரின் சந்தோஷம் ஒரு நிமிஷம் மாத்திரம் நிற்கும்.”
▪ யோபு 27:8 “மாயக்காரன் பொருளைத்தேடி வைத்திருந்தாலும், தேவன் அவன் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும்போது, அவன் நம்பிக்கை என்ன?”
▪ யோபு 36:13, 14 “மாயமுள்ள இருதயத்தார் குரோதத்தைக் குவித்துக் கொள்ளுகிறார்கள்; அவர்களை அவர் கட்டிவைக்கும்போது கெஞ்சிக் கூப்பிடுவார்கள்.”
▪ “அவர்கள் வாலவயதிலே மாண்டுபோவார்கள்; இலச்சையானவர்களுக்குள்ளே அவர்கள் பிராணன் முடியும்.”