1. கர்த்தருடைய நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும் – 1:11
2. என் வழியை ஆயத்தம் பண்ண தூதனை அனுப்புகிறேன் – 3:1
3. ஆண்டவர் ஆலயத்திற்குத் தீவிரமாய் வருவார் – 3:1
4. கர்த்தர் லேவியின் புத்திரரைச் சுத்திகரிப்பார் – 3:3
5. யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் கர்த்தருக்குப் பிரியமாய் இருக்கும் – 3:4
6. சூளையைப் போல் எரிகிற நாள் வரும் – 4:1
7. ஆண்டவருக்கு இஸ்ரவேல் மக்கள் தனிப்பெரும் சொத்தாய் இருப்பார்கள் – 3:17, 18
8. இஸ்ரவேலர் வெளியே புறப்பட்டுப் பொய் கொழுத்த கன்றுகளைப் போல் வளருவீர்கள் – 4:2
9. பெரிதும் நடுக்கத்துக்கும் உரியதுமான கர்த்தரின் நாள் வருமுன் எலியா தீர்க்கதரிசியை உங்களிடம் அனுப்புகிறேன். இஸ்ரவேல் துக்கிக்கும் – 4:5, 6