Menu Close

மரணத்தை உணர்த்தும் நீதிமொழிகள்

▪ நீதி 2:22 “துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.”
▪ நீதி 5:5 “பரஸ்திரீயின் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.”
▪ நீதி 5:23 “துன்மார்க்கன் புத்தியைக் கேளாததினால் மடிந்து, தன் மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.”
▪ நீதி 10:21 “மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்.”
▪ நீதி 14:12 “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.”
▪ நீதி 14:32 “துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்;”
▪ நீதி 15:10 “கடிந்து கொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.”
▪ நீதி 19:16 “தன் வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.”
▪ நீதி 21:25 “சோம்பேறியின் கைகள் வேலை செய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும்.”
▪ நீதி 27:20 “பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனுஷனுடைய கண்களும் திருப்தியாகிறதில்லை.”

Related Posts