1. மன்னா உருண்டையான சிறிய வஸ்தாயிருந்தது – யாத் 16:14
2. மன்னா உறைந்த பனிக்கட்டிப் பொடியைப் போலிருந்தது – யாத் 16:14
3. மன்னா கொத்துமல்லி அளவையும், வெண்மை நிறமுமாயுமிருந்தது – யாத் 16:31
4. மன்னாவின் ருசி தேனிட்ட பணியாரத்துக்கு ஒப்பாக இருந்தது – யாத் 16:31
5. மன்னாவின் ருசி புது ஒலிவ எண்ணையின் ருசி போலிருந்தது – எண் 11:8
6. இஸ்ரவேல் ஜனங்கள் மன்னாவைப் பொறுக்கி இயந்தரங்களில் அரைத்தாவது, உரல்களில் இடித்தாவது பானைகளில் சமைப்பார்கள் – எண் 11:8