Menu Close

மன்னாவின் விளக்கமும் கிறிஸ்துவும்

1. மன்: அப்பம் உயிர் வாழ உண்ண வேண்டும். கிறி: ஜீவ அப்பம் –- யோ 6:35

2. மன்: வானத்திலிருந்து வந்தது. கிறி: வானத்திலிருந்து வந்தவர் – யோ 6:33

3. மன்: ஆவியானவரின் குறியீடான பனி பெய்யும்போது வரும். கிறி: ஆவியானவரால் வந்தவர் – லூக் 1:35

4. மன்: உருண்டையாக இருப்பதால் பூரணத்தைக் காட்டுகிறது. கிறி: பூரணமானவர்.

5. மன்: சிறிதானது. கிறி: நமக்காக தூதர்களிலும் சிறியவராக்கப்பட்டார் –- எபி 2:7

6. மன்: திருப்தியளித்தது. கிறி: திருப்தியான வாழ்வைத் தருபவர் – யோ 6:35

7. மன்: இனிப்பான சுவையுடையது. கிறி: தம்மை அண்டுவோருக்கு இனிமையானவர் –- சங் 34:8

8. மன்: வெயிலில் உருகியதால் மென்மைத் தன்மையுடையது. கிறி: கிருபை நிறைந்தவர் –- யோ 1:17

9. மன்: அனுதினமும் புதியது. கிறி: அவருடன் அனுதின உறவு புதுமையளிப்பது.

Related Posts