Menu Close

மதிகெட்டவர்கள் யாரென்றால்

1. தேவன் இல்லை என்பவன் மதிகெட்டவன் – சங் 14:1
2. விபச்சாரம் பண்ணுகிறவன் மதிகெட்டவன் – நீதி 6:32
3. பொருளாசைக்காரன் மதிகெட்டவன் – லூக் 12:15 – 20
4. பிறனை அவமதிக்கிறவன் மதிகெட்டவன் – நீதி 11:12
5. பொய்க்குறி சொல்லுகிறவன் மதிகெட்டவன் – எசே 13:3 – 10
6. சத்தியத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் மதிகெட்டவன் – 2தீமோ 3:8, 9
7. புறங்கூறித் திரிகிறவன் மதிகெட்டவன் – நீதி 10:18

Related Posts