சீனாய் விட்டுப் புறப்படுமுன் மக்கள்தொகை கணக்கெடுக்கப்பட்டது. லேவியரைத் தவிர யுத்தத்திற்கு புறப்படத்தக்கதாய் எண்ணப்பட்டவர்கள் 6, 03, 550 – எண் 1:1-54
இரண்டாவதாக கணக்கெடுத்தபோது கர்த்தரின் கட்டளைப்படி இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணப்பட்டார்கள். அவர்கள் 6, 01, 730பேர். எண்ணப்பட்டவர்களில் யோசுவாவும், காலேபும் தவிர சீனாயிலிருந்து புறப்பட்ட மற்ற அனைவரும் வனாந்தரத்திலே மடிந்தார்கள் – எண் 26:1 – 65