▪ நீதி 14:30 “பொறாமையோ எலும்புருக்கி.”
▪ நீதி 23:17 “உன் மனதை பாவியின்மேல் பொறாமை கொள்ள விடாதே;”
▪ நீதி 24:1 “பொல்லாத மனுஷர் மேல் பொறாமை கொள்ளாதே;”
▪ நீதி 27:4 “உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?”