Menu Close

பெரியவைகள்

1. தேவனுடைய நாமம் பெரியது – சங் 76:1
2. தேவனுடைய செய்கை பெரியது – சங் 111:2
3. தேவனுடைய அதிசயங்கள் பெரியது – சங் 136:4
4. தேவனுடைய இரக்கங்கள் பெரியது – 2சாமு 24:14
5. கர்த்தருடைய நன்மை பெரியது – சங் 31:19
6. தேவனுடைய கிருபை பெரியது – சங் 86:13
7. தேவனுடைய அன்பு பெரியது – 1கொரி 13:13

Related Posts