• மத் 5:19 “தேவனுடைய கற்பனைகளை கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்ஜியத்தில் பெரியவன் என்னப்படுவான்.”
• மத் 18:4 “பிள்ளையைப் போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்ஜியத்தில் பெரியவனாயிருப்பான்.”
• லூக் 9:48 “உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான்.”