1. உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரன் – மத் 25:21, 1தீமோ 1:12
2. உண்மையும், விவேகமுமுள்ள ஊழியக்காரன் – மத் 24:45
3. பொல்லாதவனும், சோம்பலுமான ஊழியக்காரன் – மத் 25:26
4. பிரயோஜனமற்ற ஊழியக்காரன் – மத் 25:30
5. எஜமானின் சித்தத்தின்படி செய்யாத ஊழியக்காரன் – லூக் 12:47
6. விழித்திருக்கிற ஊழியக்காரன் – லூக் 12:37
7. உன்னதமான தேவனுடைய ஊழியக்காரன் – அப் 16:17, 2கொரி 6:3