Menu Close

புதிய ஏற்பாட்டின் நூல்கள்

• நற்செய்தி நூல்கள்:(மத்தேயு,மாற்கு,லூக்கா,யோவான்) = 4

• வரலாற்று நூல்: (அப்போஸ்தலருடைய நடபடிகள்) = 1

• கடித நூல்கள்: (பவுலின் கடிதங்கள் 14 யாக்கோபின் கடிதம் 1 பேதுருவின் கடிதங்கள் 2 யோவானின் கடிதங்கள் 3 யூதாவின் கடிதம் 1) = 21

• தீர்க்கதரிசன நூல்: (வெளிப்படுத்தின விசேஷம்) = 1
புதிய ஏற்பாட்டின் மொத்த நூல்கள் = 27

Related Posts