Menu Close

பிள்ளைகள் என்னும் பெரும்பேறு

▪ சங் 127:4 “பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.”
▪ சங் 127:5 “வாலவயதின் குமாரர் பலவான் கையிலிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.”
▪ சங் 128:3 “உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக்கன்றுகளைப் போல் இருப்பார்கள்.”
▪ நீதி 17:6 “பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே.”
▪ மத் 19:14 “இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கோடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்ஜியம் அப்படிப்பட்டவர்களுடையது.”

Related Posts