Menu Close

பிளவுகள், சண்டைகளுக்குக் காரணங்கள்

1. பகை: நீதி 10:12 “பகை விரோதங்களை எழுப்பும்;”
2. அகந்தை: நீதி 13:10 “அகந்தையினால் மாத்திரம் வாது பிறக்கும்;”
3. கலகம்: 2தீமோ 2:23 “புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்கும்.”
4. கோபம்: நீதி 15:18 “கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்.”
5. மாறுபாடு: நீதி 16:28 “மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பி விடுகிறான்;”
6. நீதி 30:33 “கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.”

Related Posts