Menu Close

பிறப்பதற்கு முன் பெயரிடப்பட்டவர்கள்

1. இஸ்மவேல் – ஆதி 16:11
2. ஈசாக்கு – ஆதி 17:19
3. யோசியா – 1இரா 13:2
4. சாலமோன் – 1நாளா 22:9
5. மகேர் சாலால் அல்பாஸ் – ஏசா 8:1 – 4
6. கோரேஸ் – ஏசா 44:28
7. யோவான்ஸ்னானகன் – லூக் 1:13
8. இயேசு – மத் 1:21
9. அந்திகிறிஸ்து – 1யோ 2:18, 22

Related Posts