Menu Close

பிதாவை எங்கும் தொழுது கொள்ளும் காலம் வரும்

1. யோ 4:21 “அதற்கு இயேசு: ஸ்திரியே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வரும்.”
2. செப் 2:11 “கர்த்தரின் ஜனத்துக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டினவர்களின் மேல் கர்த்தர் கெடியாயிருப்பார்; பூமியிலிலுள்ள தேவர்களையெல்லாம் மெலிந்து போகப்பண்ணுவார்; அப்பொழுது தீவுகளிலுள்ள சகல புறஜாதிகளும் அவரவர் தங்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து அவரை பணிந்து கொள்வார்கள்.”

Related Posts