Menu Close

பாவத்தினால் சர்ப்பத்துக்கு வந்த தண்டனை

1. வயிற்றினால் ஊர்ந்து செல்ல சாபமிட்டார் – ஆதி 3:14

2. மண்ணைத் தின்ன சாபமிட்டார் – ஆதி 3:14

3. சகல காட்டு மிருகங்களை விட, நாட்டு மிருகங்களை விட சபித்தார் – ஆதி 3:14

4. மனிதனுக்கும், சர்ப்பத்துக்குமிடையே பகை வந்தது – ஆதி 3:15

5. ஸ்திரீயின் வித்தாகிய மேசியா வரும் பொது சாத்தானின் தலையை நசுக்குவார் – ஆதி 3:15

Related Posts