Menu Close

பார்வை ஆவிக்குரிய நிலையில்

1. எலிசா தேவனை நோக்கிக் கூப்பிட்டபோது அவனது வேலைக்காரனான கேயாசியின் கண்களைத் தேவன் திறந்தார் – 2இரா 6:17
2. யோபு பாடுகளை அனுபவித்ததால் “என் காதினால் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது” என்றான் – யோபு 42:5
3. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் – மத் 5:8
4. பரிசுத்த விசுவாசிகள் என்னைக் காண்பார்கள் என்று இயேசு கூறினார் – யோ 14 :19
5. “நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சகாலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சகாலத்திலே என்னைக் காண்பீர்கள்.” என்று இயேசு கூறினார் – யோ 16:16
6. மோசே விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறது போல உறுதியாயிருந்தான் – எபி 11:27

Related Posts