வீட்டின் நிலைக்கால்களில் இரத்தம் தெளிக்கப்பட்டிருப்பதை சங்காரதூதன் பார்க்கும் போது அந்த வீட்டிற்குள் பிரவேசிப்பதில்லை. இரத்தம் பூசப்படாத எகிப்தியரின் வீடுகளில் சங்காரம் நடக்கும். இந்த நாளை பண்டிகை நாளாகக் கொண்டாடத் தேவன் கட்டளையிட்டார் – யாத் 12:13-27