• ப.ஏ.வி – மாம்சத்தில் செயல்படுவது (ஆதி 17:13)
பு.ஏ.வி – இதயத்தில் செயல்படுவது (ரோம 2:29)
• ப.ஏ.வி – எழுத்தின்படியானது (ரோம 2:29)
பு.ஏ.வி – ஆவியின்படி உண்டாவது (ரோம 2:29)
• ப.ஏ.வி – புறம்பாகச் செய்யப்படுவது (ரோம 2:28)
பு.ஏ.வி – உள்ளாகச் செய்யப்படுவது (ரோம 2:29)
• ப.ஏ.வி – ஆபிரகாமின் விசுவாசத்துக்கு முத்திரை (ரோம 4:11)
பு.ஏ.வி – இங்கு விசுவாசியின் விசுவாசத்துக்கு முத்திரை ஆவியானவர் (எபே 1:13)
• ப.ஏ.வி – நுனித்தோல் மட்டுமே நீக்கப்படும் (ஆதி 17:11)
பு.ஏ.வி – பாவசரீரம் முற்றும் நீக்கப்படும் (கொலோ 2:11)
• ப.ஏ.வி – கையினால் செய்யப்படுவது (ஆதி 17:23)
பு.ஏ.வி – கையினால் செய்யப்படாதது (கொலோ 2:11)
• ப.ஏ.வி – ஆபிரகாமின் விசுவாசத்தால் அவர்கள் சந்ததியினருக்கும் வழங்கப் பட்டது (ஆதி 17:9-14)
பு.ஏ.வி – இங்கு அவரவர் விசுவாசத்தால் உள்ளத்தில் கிடைக்கிறது (கொலோ 2:11, 3:9. 10)