Menu Close

பழைய ஏற்பாட்டில் ஊழியக்காரர்களின் பெயர்கள்

1. கர்த்தருடைய ஊழியக்காரன் – ஆதி 26:24, யோசு 24:29, 1இரா 18:36
2. உண்மையுள்ள ஊழியக்காரன் – 1சாமு 22:14
3. அக்கினிஜீவாலை போன்ற ஊழியக்காரன் – சங் 104:4
4. எழுந்து கட்டும் ஊழியக்காரன் – நெகே 2:20, 3:1, 4, 5
5. மனமகிழ்ச்சியினால் கெம்பீரிக்கும் ஊழியக்காரன் – ஏசா 65:14
6. தேவ இரகசியம் வெளிப்படுத்தப்பட்ட ஊழியக்காரன் – ஆமோ 3:7
7. எஜமானைக் கனம் பண்ணும் ஊழியக்காரன் – மல் 1:6

Related Posts