Menu Close

பழைய ஏற்பாட்டின் நூல்கள்

• சட்ட நூல்கள்: (ஆதியாகமம் முதல் உபாகாமம் வரை) = 5

• வரலாற்று நூல்கள்: (யோசுவா முதல் எஸ்தர் வரை) = 12

• கவிதை நூல்கள்:(யோபு முதல் உன்னதப்பாட்டு வரை) = 5

• தீர்க்கதரிசன நூல்கள்: (பெரிய தீர்க்கதரிசன நூல்கள்: ஏசாயா முதல் தானியேல் வரை 5, சிறிய தீர்க்கதரிசன நூல்கள்: ஓசியா முதல் மல்கியா வரை 12) = 17

• பழைய ஏற்பாட்டின் மொத்த நூல்கள் = 39

Related Posts