Menu Close

பரிசுத்தபர்வதத்தில் வாசம் பண்ணுகிறவர்கள் யாரென்று சங்கீதத்தில்

1. உத்தமாய் நடக்கிறவன்.
2. நீதியை நடப்பிக்கிறவன்.
3. மனதார சத்தியத்தைப் பேசுகிறவன்.
4. தன் நாவினால் புறங் கூறாதவன்.
5. தன் தோழனுக்குத் தீங்கு செய்யாதவன்.
6. தன் அயலான் மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காதவன்.
7. ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்.
8. கர்த்தருக்குப் பயந்தவர்களைக் கனம் பண்ணுகிறவன்.
9. ஆணையிட்டதில் நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறவன்.
10. தன் பணத்தை வட்டிக்குக் கொடாதவன்.
11. குற்றமில்லாதவனுக்கு விரோதமாகப் பரிதானம் வாங்காதவன்.
12. கைகளில் சுத்தமுள்ளவன்.
13. இருதயத்தில் மாசில்லாதவன்.
14. தன் ஆத்மாவை மாயைக்கு ஒப்புக்கொடாதவன்.
15. கபடமாய் ஆணையிடாதிருக்கிறவன், ஆகியோர் பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவார்கள் – சங் 15:1 – 5, 24:3 – 6

Related Posts