1. பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்.
2. பொல்லாப்பை உன் மேல் எழும்பப் பண்ணுவேன்.
3. உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன். அவன் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான் – 2சாமு 12:10 – 12