• கேயாசி பணத்துக்கு ஆசைப்பட்டு நாகமோனிடம் வெகுமதி வாங்கியதால் எலிசாவின் கோபத்துக்குள்ளாகி “நாகமோனின் குஷ்டரோகம் உன்னையும், உன் சந்ததியாரையும் பிடிக்கும்” என சாபமிட்டு அதேபோல் குஷ்டரோகியானான். எலிசாவின் கூட இருக்கும் தகுதியை இழந்தான் – 2இரா 5:26, 27
• யூதாஸ்கோரியாத்து முப்பது வெள்ளிக்காசுக்கு ஆசைப்பட்டு இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். மனம் வாதிக்கப்பட்டு முப்பது வெள்ளிக்காசை தூக்கியெறிந்து நான்று கொண்டு செத்தான் – மத் 27:5