Menu Close

நோவாவின் வழிமரபில் சாத்தானின் செயல்பாடு

தேவன் நோவாவின் வழியாக புதிய சந்ததியைத் தூய்மையாகக் காக்கத் திட்டமிட்ட போது அங்கும் செயல்பட்டான்.

1. நோவாவை மது அருந்தி நிர்வாணமாகச் செய்து, காமின் சந்ததியில் சாபம் ஏற்பட காரணமாக்கினான் – ஆதி 9.

2. நிம்ரோத்தை எழுப்பி தேவனுக்கு எதிராக அரசுகளை ஏற்படுத்த ஏவினான் – ஆதி 10.

3. தேவ வாக்குத்தத்தத்துக்கு எதிராகவும் (பரவிப் போகாமல் கூடியிருக்க) உலக அரசை ஏற்படுத்தவும் மக்களை ஏவி பாபேல் கோபுரம் கட்டச்செய்தான் – ஆதி 11.

Related Posts